இந்திய வரலாற்றிலேயே தெளிவான கல்வெட்டு சான்றுகள் உடைய ஒரே வரலாறு சோழர் வரலாறு
431 வருடம் இந்தியாவை ஆண்ட இந்தோனேசியா வரை படை எடுத்து வென்ற ஒரே இந்திய அரச வம்சமான சோழர் பற்றி தமிழ் நாட்டு பள்ளி வரலாற்று புத்தகங்களில் கூட 4-5 பக்கங்கள் மட்டுமே உள்ளது.
மற்ற மாநில குறிப்பாக CBSE பள்ளி வரலாற்று புத்தகங்களில் ஒன்றுமே கிடையாது
தமிழன் என்பதால் வரலாறும் இல்லை என்றாகிவிடுகிறது
431 வருடம் எந்த இடைவெளியும் இல்லாமல் ஆண்ட பிற்கால சோழர்களும் அவர்களின் காலமும்
- Vijayalaya Chola 848–891
- Aditya Chola I 891–907
- Parantaka Chola I 907–950
- Gandaraditya Chola 950–957
- Arinjaya Chola 956–957
- Sundara Chola 957–970
- Aditya Chola II (co-regent)
- Uttama Chola 970–985
- Rajaraja Chola I 985–1014
- Rajendra Chola I 1012–1044
- Rajadhiraja Chola 1044–1054
- Rajendra Chola II 1054–1063
- Virarajendra Chola 1063–1070
- Athirajendra Chola 1070–1070
- Kulothunga Chola I 1070–1120
- Vikrama Chola 1118–1135
- Kulothunga Chola II 1133–1150
- Rajaraja Chola II 1146–1173
- Rajadhiraja Chola II 1166–1178
- Kulothunga Chola III 1178–1218
- Rajaraja Chola III 1216–1256
- Rajendra Chola III 1246–1279
ஏன் மறைக்கப் படுகின்றது சோழர் வரலாறு? என்பதை விவாக எழுதியிருப்பீர்கள் என்று பார்த்தால் ஒன்றுமேயில்லை!
ReplyDeleteதனியாக புத்தகமே வெளியிட்டிருக்கிறோம் 8939345119 என்ற வாட்சப் எண் தொடர்பு கொள்ளுங்கள்
Delete