இந்த படம் The Last Mogul - Written by William Dalrymple, புத்தகத்தில் 295-ஆம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்த புத்தகம் 10 மே மாதம் 1857 சிப்பாய் கலகத்தை பற்றி விரிவாக அலசும் ஒரு வரலாற்று புத்தகம்.
இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிராக மீரட் நகரில் கலகத்தில் ஈடுபட்டு அங்கிருந்து பல குழுவாக புறப்பட்டு, டெல்லியில் இருந்த கடைசி மொகலாய மன்னன், ஜாபர், இரண்டாம் பகதூர் ஷா-விடம் வந்தார்கள்
அவரை தங்கள் மன்னராக ஏற்று கொள்வதாகவும், அவர் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதாகவும் சொன்னார்கள்.
டில்லி வந்த இந்த சிப்பாய்கள் ஜூன் மாதம் செய்த முதல் வேலை 5 இஸ்லாமியரை மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்று கொன்றது தான்
அப்பகூட இங்கிலீஸ்க்காரனை ஏண்டா மாட்டுக்கறி சாப்பிட்டாய் என்று கொல்ல துப்பில்லை
அவர்கள் பேச்சை கேட்டு, போராட்டத்துக்கு தலைமை தாங்கிய மன்னன், ஜாபர், இரண்டாம் பகதூர் ஷா கடைசியில் ஆங்கிலேயரிடம் வாங்கி கொண்டிருந்த பென்சனும் போய் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
ஏன்டா சிப்பாய் கலகம் என்று சொல்லிவிட்டு அந்த காலத்திலேயும் இங்கிலீஸ்க்காரனை விட்டுட்டு மாடு பின்னாலதான் அலைந்த லூசுங்களா நீங்க......
Extra News: இந்த ஜாபர், இரண்டாம் பகதூர் ஷா, தான் இந்தியாவில் முதல்முதலில் புகைப்பட கருவி மூலம் போட்டா எடுத்துக்கொண்ட முதல் இந்திய மன்னர்
அருமை ஐயா, திருச்செந்தூர் முருகன் கோயில் ,வள்ளி குகை,தென் மாவட்டங்களில் கிறிஸ்தவம் பற்றியும் பதிவிடுங்கள்.
ReplyDeleteஅருமை ஐயா, திருச்செந்தூர் முருகன் கோயில் ,வள்ளி குகை,தென் மாவட்டங்களில் கிறிஸ்தவம் பற்றியும் பதிவிடுங்கள்.
ReplyDeleteகண்டிப்பாக செய்வோம்
Delete